சமயத்தின் மீதான விமர்சனம்
Appearance
சமயத்தின் மீதான விமர்சனம் (Criticism of religion) என்பது மதத்தின் செல்லத்தக்க நிலை, கருத்து அல்லது சமய எண்ணக் கருத்துக்களை விமர்சிப்பதை உள்ளடக்கியது.[1] சமயத்தின் மீதான விமர்சனத்தின் வரலாற்றுப் பதிவுகள் குறைந்தபட்சம் கிமு 5 ஆம் நூற்றாண்டு பண்டைய கிரேக்கத்தில் குறிப்பாக பாரம்பரிய ஏதென்சுநகரில் மெலோஸின் 'நாத்திகர்' டையகோரஸ் உடன் ஆரம்பமாகின்றது. பண்டைய உரோமில், கிமு 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லுக்ரேடியசின் டி ரெரம் நேச்சுரா என்ற கவிதை ஒரு ஆரம்பகால உதாரணம் ஆகும்.
குறிப்பிடத்தக்க விமர்சகர்கள்
[தொகு]- டக்ளஸ் ஆடம்ஸ்
- அயான் கேர்சி அலி
- மசௌமே அலினெஜாத்-கோமிகோலாய்
- சிமோன் த பொவார்
- ரிச்சர்ட் டாக்கின்சு
- டானியல் டெனற்
- எம்மா கோல்ட்மன்
- ஜெர்மைன் கிரீர்
- யூவால் நுவா அராரி
- சாம் ஃகாரிசு (எழுத்தாளர்)
- கிறித்தோபர் இட்சன்சு
- டேவிடு யூம்
- லோரன்சு எம். குரோசு
- பில் மேகர்
- தஸ்லிமா நசுரீன்
- பிரீட்ரிக் நீட்சே
- தாமஸ் பெய்ன்
- அய்ன் ரேண்ட்
- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
- சல்மான் ருஷ்டி
- பெர்ட்ரண்டு ரசல்
- தயானந்த சரசுவதி
- பரூக் இசுப்பினோசா
- மார்க் டுவெய்ன்
- வோலே சொயிங்கா
- வோல்ட்டயர்
- இபின் வராக்
இவற்றையும் பார்க்க
[தொகு]- இறைமறுப்பு
- சமய வன்முறை
- இசுலாமியத் தீவிரவாதம்
- புலப்பாட்டு முரண்பாடு
- அடிப்படைவாதம்
- சமய மெய்யியல்
- தீவினைச் சிக்கல்
- சமய உளவியல்
- பகுத்தறிவியம்
- ரசலின் தேனீர் கேத்தல்
- சமூகவியல் திறனாய்வு
- ஆத்திகம்
- இறையியல்
- இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்
- பௌத்தம் பற்றிய விமர்சனம்
- கிறித்தவம் குறித்த விமர்சனங்கள்
- இந்து சமயம் பற்றிய விமர்சனம்
- இசுலாம் குறித்த விமர்சனங்கள்
- சீக்கியத் திறனாய்வு
குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Fitzgerald, Timothy (2000). The Ideology of Religious Studies. New York: Oxford University Press (published 2003). p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-534715-9. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2019.
[…] this book consists mainly of a critique of the concept of religion […].
Further reading
[தொகு]- Mencken, H. L. (1930). Treatise on the Gods. The Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8536-5.
- Römer, Thomas (2015). The Invention of God. கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்: Harvard University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4159/9780674915732. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-50497-4. JSTOR j.ctvjsf3qb. S2CID 170740919.
- Russell, Bertrand (1957). Why I am not a Christian. Barlow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4097-2721-7.
- Ellens, J. Harold (2002). The Destructive Power of Religion: Violence in Judaism, Christianity and Islam. Praeger Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-99708-3.