உள்ளடக்கத்துக்குச் செல்

சமத்தோர்

ஆள்கூறுகள்: 26°04′28″N 94°51′19″E / 26.0744529°N 94.855362°E / 26.0744529; 94.855362
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமத்தோர்
Shamator
சமத்தோர் Shamator is located in நாகாலாந்து
சமத்தோர் Shamator
சமத்தோர்
Shamator
இந்தியாவின் நாகாலாந்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°04′28″N 94°51′19″E / 26.0744529°N 94.855362°E / 26.0744529; 94.855362
நாடு இந்தியா
மாநிலம் நாகாலாந்து
மாவட்டம்சமத்தோர் மாவட்டம்
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்எசு.கியோசு இம்சுங்கர் (தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்5,811[1]
 • நகர்ப்புறம்
4,257
 • நாட்டுப்புறம்
1,554
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
 • தாயகம்இம்கியுங்ரு மொழி
திகிர் மொழி
நேர வலயம்ஒசநே 5:30
அஞ்சல் குறியீட்டு எண்
798612[2]
பாலின விகிதம்983/1000 /[3]
கல்வியறிவு37.44%

சமத்தோர் (Shamator) என்பது இந்தியாவின் மாநிலமான நாகாலாந்தில் உள்ள சமத்தோர் மாவட்டத்தின் தலைமையகமும் ஒரு நகரமும் ஆகும்.

திகிர் பழங்குடி குழுவிற்கும் இம்கியுங்கு பழங்குடி குழுவிற்கும் இடையிலான புரிந்துணர்வுக்குப் பிறகு, சமத்தோர் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாக முதலமைச்சர் நெய்பியு ரியோவால் அறிவிக்கப்பட்டது.[4][5] முன்னதாக இந்த நகரம் துயென்சாங் மாவட்டத்தின் சமத்தோர் வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[6][7]

மக்கள்தொகை

[தொகு]

இந்த நகரத்தில் பெரும்பாலும் இம்கியுங்கு நாகா மற்றும் திகிர் நாகா பழங்குடியினர் வசிக்கின்றனர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shamator circle population census", www.census2011.co.in
  2. "pincode/zip code/area code", www.indiatvnews.com
  3. "Demography of Shamator hq", www.censusindia2011.co.in
  4. "Understanding between two tribes in Tuensang district". nagalandpage.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  5. Today, North East (2022-03-05). "Nagaland CM - Neiphiu Rio Formally Inaugurates Shamator District; Referred As "Brotherhood District"". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  6. "Nagaland Cabinet approves creation of Shamator district". MorungExpress. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  7. Ambrocia, Medolenuo (2022-03-05). "Nagaland: Shamator is now official, dubbed 'brotherhood' district". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  8. "Nagaland: Demand for Shamator district, Yimkhiung Tribal Council ups ante". Northeast Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமத்தோர்&oldid=4107644" இலிருந்து மீள்விக்கப்பட்டது