கோவர்தன் சட்டமன்றத் தொகுதி
Appearance
கோவர்தன் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மதுரா வட்டம் (பகுதி)
- கோவர்தன் கனுங்கோ வட்டம்
- விருந்தாவன் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட கோனை, பசவுலி, படவுட்டா, ரால், ஜிக்கன்காவ், தோஷ், ஜச்சோண்டா, மவுரா, பட்டி, சட்டிகரா, ஜைண்ட், மகேரா, அட்டஸ் பங்கர், சுன்ராக் பங்கர், தவுரேரா பங்கர், கோட்டா ஆகிய பத்வார் வட்டங்கள்
- கோசி குர்து கனுங்கோ வட்டம்
- மதுரா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சோன்சா, மதுரிகுந்து, சட்டோஹா அஸ்கர்பூர், ஜுன்சுட்டி, உஞ்சாகாவ், சாஹ்ப்பூர் சைன்பூர், உமரி, தர்சி, உஸ்பர் ஆகிய பத்வார் வட்டங்கள்
- ராதாகுந்து நகராட்சி
- கோவர்தன் நகராட்சி
- பாத் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட கோயலா அலிப்பூர், கர்னவல், பாத், பைன்சா, சார்காவ், சேர்சா, புத்ரசு, புரா, பஹாய், பேரி ஆகிய பத்வார் வட்டங்கள்
- சோங்க் நகராட்சி
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]பதினாறாவது சட்டமன்றம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.