கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்
Appearance
பைய்தோ பல்செயல் நிலையத்தில் திருப்பம் | |
மேலோட்டம் | |
---|---|
தடம் | ஆல்ப்டிரான்சிட் |
அமைவிடம் | சுவிட்சர்லாந்து (ஊரி மாவட்டம், கிராபென்தென், டிச்சினோ) |
ஆள்கூறுகள் | 46°36′00″N 8°45′54″E / 46.600°N 8.765°E |
தற்போதைய நிலை | திறக்கப்பட்டது[1] |
தொடக்கம் | எர்ஸ்ட்பெல்டு (ஊரி) |
முடிவு | போடியோ (டிச்சினோ) |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 1996 |
திறப்பு | 1 சூன் 2016[2] |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | 151.840 கிமீ (94.349 மைல்)[3] |
பாதை நீளம் | 57.09 கிமீ (35.47 மைல்)[3] |
தண்டவாள நீளம் | 57.104 கிமீ (35.483 மைல்) (கிழக்குச் சுரங்கம்) 57.017 கிமீ (35.429 மைல்) (மேற்குச் சுரங்கம்)[3] |
இருப்புப்பாதைகள் | 2 ஒற்றைத் தடக் குழல்[3] |
தட அளவு | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) (செந்தர இரும்புப் பாதை) |
மின்னாக்கம் | 15 கிவோ 16.7 எர் |
தொழிற்படும் வேகம் | 250 கிமீ/ம (160 மை/ம) வரை |
உயர் புள்ளை | 549 மீ (1,801 அடி)[3] |
தாழ் புள்ளி | 312 மீ (1,024 அடி) (போடியோவில்)[3] |
சுரங்க விடுவெளி | 89 மீ (292 அடி) எர்ஸ்ட்பெல்டிலிருந்து, 237 மீ (778 அடி) போடியோவிலிருந்து[3] |
சாய்வு | 4.055/1000 (வடக்கு) / 6.67/1000 (தெற்கு)[3] |
வழிக்குறிப்புப் படம் | |
கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் (Gotthard Base Tunnel, GBT) சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும். இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும்.[4] 57.09 கிமீ (35.5 மை) நீளமுள்ள இத்தடத்தில் மொத்தம் 151.84 கிமீ (94.3 மை) நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3] இது உலகின் மிக நீளமான, ஆழமான போக்குவரத்து மலையூடு தடமாகவும்[5][6] ஆல்ப்சினூடே செல்லும் முதல் கீழ்நிலை தட்டையான வழித்தடமாகவும்[7] விளங்குகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Commissioning". Lucerne, Switzerland: AlpTransit Gotthard Ltd. Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
- ↑ "155 days until opening". Lucerne, Switzerland: AlpTransit Gotthard AG. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Project data – raw construction Gotthard Base Tunnel" (PDF). Lucerne, Switzerland: AlpTransit Gotthard Ltd. Archived from the original (PDF) on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
- ↑ "World's longest and deepest rail tunnel to open in Switzerland". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
- ↑ "Gotthard- und CeneriBasistunnel: die neue Gotthard-Bahn nimmt Gestalt an" (PDF). Geomatik Schweiz. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Wer hat die grösste Röhre?" (in German). Tages-Anzeiger (Zurich, Switzerland). 14 April 2016. http://www.tagesanzeiger.ch/wissen/technik/wer-hat-die-groesste-roehre/story/14922381. பார்த்த நாள்: 2016-05-11.
- ↑ Yücel Erdem, Tülin Solak, Underground Space Use. Analysis of the Past and Lessons for the Future, CRC Press, 2005 (p. 485)
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2016-04-09 at the வந்தவழி இயந்திரம்
- Alptransit Gotthard AG பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம்
- Alptransit Portal of the Swiss Federal Archives
- Overall project writeup by SpiegelOnline, plus a proposed tourist elevator (December 2006)
- Herrenknecht GBT project site (many photos and designs)
- Big Bigger Biggest[தொடர்பிழந்த இணைப்பு] YouTube documentary