கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் குழிப்பந்தாட்டம்
Appearance
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் குழிப்பந்தாட்டம் | |
---|---|
கட்டுப்படுத்தும் அமைப்பு | IGF |
நிகழ்வுகள் | 2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1) |
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் | |
| |
குழிப்பந்தாட்டம் 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2009 ல் கோபன்ஹேகனில் ஐஓசி கூட்டத்தில், ஐஓசி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நிகழ்வை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.[1][2]
பதக்கப்பட்டியல்
[தொகு]மொத்த பதக்கங்கள்
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 3 | 3 | 5 | 11 |
2 | ஐக்கிய இராச்சியம் | 1 | 1 | 1 | 3 |
3 | கனடா | 1 | 0 | 0 | 1 |
தென் கொரியா | 1 | 0 | 0 | 1 | |
5 | நியூசிலாந்து | 0 | 1 | 0 | 1 |
சுவீடன் | 0 | 1 | 0 | 1 | |
7 | சீனா | 0 | 0 | 1 | 1 |
Total | 6 | 6 | 7 | 19 |
ஆண்கள் பதக்கப்பட்டியல்
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 2 | 2 | 4 | 8 |
2 | ஐக்கிய இராச்சியம் | 1 | 1 | 1 | 3 |
3 | கனடா | 1 | 0 | 0 | 1 |
4 | சுவீடன் | 0 | 1 | 0 | 1 |
Total | 4 | 4 | 5 | 13 |
பெண்கள் பதக்கப்பட்டியல்
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 1 | 1 | 1 | 3 |
2 | தென் கொரியா | 1 | 0 | 0 | 1 |
3 | நியூசிலாந்து | 0 | 1 | 0 | 1 |
4 | சீனா | 0 | 0 | 1 | 1 |
Total | 2 | 2 | 2 | 6 |
நிகழ்வுகள்
[தொகு]1900
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு
- பெண்கள் ஒற்றையர் பிரிவு
1904
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு
- ஆண்கள் குழு பிரிவு
- 2016
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு
- பெண்கள் ஒற்றையர் பிரிவு[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, Stephen (August 13, 2009). "Golf, rugby backed by IOC board for 2016 Games". The Seattle Times. Associated Press. http://seattletimes.nwsource.com/html/sports/2009656175_apolyiocnewsports.html. பார்த்த நாள்: 2009-08-14.
- ↑ "Golf & rugby voted into Olympics". BBC. 2009-10-09. http://news.bbc.co.uk/sport1/hi/olympic_games/8292584.stm.
- ↑ "Golf". rio2016.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)