கொண்டோட்டி
Appearance
— நகரம் — | |
ஆள்கூறு | 11°08′44″N 75°57′51″E / 11.14556°N 75.96417°E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) |
கொண்டோட்டி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது மஞ்சேரிக்கு 18 கிலோமீட்டர் மேற்கில் அமைந்துள்ளது. பழையங்காடி மசூதி இங்குள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ள இடம் கொண்டோட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. கோழிக்கோடு - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை -213, கொண்டோட்டி வழியாக செல்கிறது.