கொட்டாரம்
Appearance
கொட்டாரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 8°07′00″N 77°31′24″E / 8.116600°N 77.523200°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,055 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) |
பரப்பளவு • உயரம் |
5.45 சதுர கிலோமீட்டர்கள் (2.10 sq mi) • 48 மீட்டர்கள் (157 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/kottaram |
கொட்டாரம் (ஆங்கிலம்:Kottaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அருகமைந்த ஊர்கள்
[தொகு]கொட்டாரத்திற்கு கிழக்கில் வட்டக் கோட்டை 5 கி.மீ.; மேற்கில் அகத்தீஸ்வரம் 3 கி.மீ.; வடக்கில் பொற்றையடி 4 கி.மீ.; தெற்கில் கன்னியாகுமரி 5 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]5.45 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 2,952 வீடுகளும், 11,055 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொட்டாரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Kottaram Population Census 2011
- ↑ Kottaram Town Panchayat