உள்ளடக்கத்துக்குச் செல்

கெல்லன் லூட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெல்லன் லட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெல்லன் லூட்ஸ்
லூட்ஸ் at 7ஆவது வருடாந்த Chanel Tribeca Film Festival Artists Dinner, April 2012
பிறப்புகெல்லன் கிறிஸ்டோபர் லூட்ஸ்
மார்ச்சு 15, 1985 ( 1985 -03-15) (அகவை 39)
டிக்கின்சன், வடக்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்
வலைத்தளம்
kellanlutz.com

கெல்லன் லூட்ஸ் இவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் மற்றும் விளம்பரநடிகர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்படத்தில் எம்மெட் கலென் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் மார்ச் மாதம் 15ம் தேதி அமெரிக்காவில் டிக்கின்சன், வடக்கு டகோட்டா நகரில் பிறந்தார். கர்லா (நீ Theesfeld) மற்றும் பிராட்லி லூட்ஸ் இன் மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஆறு சகோதரர்கள் உண்டு. இவர் தனது படிப்பை ஹோரிசான் ஹை ஸ்கூல் படித்து முடித்தார் மற்றும் சாப்மன் உனிவேர்சிட்டியில் பட்டம் பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]

இவர் நடித்த திரைப்படங்கள் சில:

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது வகை பணி முடிவு
2010 2010 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்படம்: Scene Stealer Male The Twilight Saga: New Moon வெற்றி
2011 2011 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்படம்: Male Scene Stealer, 2013 The Twilight Saga: Eclipse வெற்றி
2012 2012 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்படம்: Scene Stealer: Male The Twilight Saga: Breaking Dawn – Part 1 பரிந்துரை
2013 2013 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்படம்: Scene Stealer The Twilight Saga: Breaking Dawn – Part 2 வெற்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லன்_லூட்ஸ்&oldid=3189774" இலிருந்து மீள்விக்கப்பட்டது