உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரோபார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோபார்மேட்டு எசுதர்களின் பொதுவான வேதியில் அமைப்பு

குளோரோபார்மேட்டுகள் (Chloroformates)  குளோரோபார்மிக் அமிலத்தின். எசுதர்கள் வகையைச் சேர்ந்த வேதிச்சேர்மங்களின் வகைப்பாடாகும். இவை கரிம வேதியியலில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பென்சைல் குளோரோபார்மேட்டானது கார்பாக்சி பென்சைலை காக்கும் தொகுதியை சேர்ப்பதற்கும், புளோரோஈனைல்மெதிலாக்சிகார்போனைல் குளோரைடானது FMOC யை காக்கும் தொகுதியைச் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  இச்சேர்மங்கள் வண்ணப்பிரிகை முறையில் (Chromotography) பல்முனைப் பயன் வாய்ந்த வழிப்பொருட்கள் உருவாக்கு காரணிகளாக புகழ் பெற்று வருகின்றன.  இவை, மிகநீண்ட வரிசை வளர்சிதை மாற்றக்காரணிகளில் (அமினோ அமிலங்கள், அமீன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள், பீனால்கள் போன்றவை) ஒப்பீட்டளவில் எளிய நிலைமாற்றங்களை, வாயுநிலை வண்ணப்பிரிகை முறை மற்றும் பொருண்மை நிரல் ஆய்வு பகுப்பாய்விற்குச் சாத்தியப்படுத்துகிறது.

வேதி வினைகள்

[தொகு]

குளோரோபார்மேட்டுகள் இதர அசைல் குளோரைடுகளுடனும் ஒத்த வினைகளைத் தருகின்றன. உதாரணமாக பின்வரும் வினைகள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபார்மேட்டு&oldid=2407976" இலிருந்து மீள்விக்கப்பட்டது