குர்மீத் ராம் ரகீம் சிங்
Appearance
குர்மீத் ராம் ரகீம் சிங் (பிறப்பு: 15 ஆகத்து 1967) இந்தியாவைச் சேர்ந்த தேரா சச்சா சௌதா எனும் அமைப்பின தலைவர் ஆவார். இசைத் தயாரிப்பாளர், பாடகர்-பாடலாசிரியர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் என செயலாற்றியவர்.[1] தேரா சச்சா சௌதாவின் தலைவராக 23 செப்டம்பர் 1990 முதல் இருக்கிறார்.[2]
பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.[3][4][5] இந்தியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றம் இவரை 'வன்புணர்வுக் குற்றவாளி' என 25 ஆகத்து 2017 அன்று அறிவித்தது.[6][7][8][9] இந்தத் தீர்ப்பு வெளியானதும் ஏற்பட்ட வன்முறைகளில் 36 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[10][11][12] இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "From Gurmeet Ram Rahim to Radhe Maa: Top 5 controversial 'Gurus' of India".
- ↑ "Indian Express Power List 2015: No. 91-100". The Indian Express. 28 February 2015. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
- ↑ "Guru Ram Rahim Singh rape verdict draws crowds". 25 August 2017 – via www.bbc.com.
- ↑ "This Isn't Ram Rahim Singh's First Brush With Court And Controversy".
- ↑ "Gurmeet Ram Rahim: Why is he such a controversial figure?".
- ↑ "Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim found guilty of rape, CBI court ruling comes after 14 years".
- ↑ "Ram Rahim Guilty of Rape, 30 Reported Dead As Sect Erupts: 10 Facts".
- ↑ "Ram Rahim guilty of rape: What happened through the day".
- ↑ "Ram Rahim Singh convicted". livemint. 25 August 2017. Archived from the original on 25 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Bedi, Rahul (25 August 2017). "Twenty-eight dead as violence erupts among devotees of India's 'guru of bling' following rape conviction". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2017/08/25/indian-guru-convicted-rape-amid-fears-violent-reaction-thousands/. பார்த்த நாள்: 25 August 2017.
- ↑ "Baba behind bars, followers run riot". Times of India. 26 August 2017. http://timesofindia.indiatimes.com/india/baba-behind-bars-followers-run-riot/articleshow/60228213.cms. பார்த்த நாள்: 26 August 2017.
- ↑ "Violent Protests in India Turn Deadly After Guru’s Rape Conviction". New York Times. 25 August 2017. https://www.nytimes.com/2017/08/25/world/asia/dealy-protests-indian-guru-rape-conviction.html. பார்த்த நாள்: 25 August 2017.