உள்ளடக்கத்துக்குச் செல்

குர்திஸ்தான் (சிரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரியா, துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் வாழும் குர்து மக்கள் வாழும் நிலப்பரப்புகள்

சிரியா நாட்டின் வடக்கில், குர்தி மொழி பேசும் குர்து மக்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியை ரோஜாவா அல்லது மேற்கு குர்திஸ்தான் என்பர். சிரியாவின் குர்ஸ்திஸ்தான் பகுதியைச் சுற்றி துருக்கி மற்றும் ஈராக் நாட்டின் எல்லைகள் அமைந்துள்ளது..[1]

குர்திஸ்தான் என்பது தற்கால துருக்கிய குர்திஸ்தான், ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kajjo 2020, pp. 279, 284; Tejel 2020, pp. 251-252, 259; Lange 2018, pp. 275-276, 285; O'Leary 2018; Phillips 2017, p. 67; Allsopp 2016, p. 29; Gunter 2014, p. 8.
  2. The Columbia Encyclopedia, Sixth Edition, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்திஸ்தான்_(சிரியா)&oldid=4169766" இலிருந்து மீள்விக்கப்பட்டது