குருராசா பூசாரி
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
பிறந்த பெயர் | பி.குருராசா |
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 1992 ஆகத்து 15 குந்தாப்பூர், கர்நாடகா, இந்தியா |
வசிப்பிடம் | வந்த்சே, குந்தாப்பூர் |
உயரம் | 1.55 மீட்டர் |
எடை | 56 கிலோ கிராம் (2018) |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | பாரம் தூக்குதல் |
நிகழ்வு(கள்) | 56 கி.கி |
25 சூலை 2014 இற்றைப்படுத்தியது. |
குருராசா பூசாரி (Gururaja Poojary) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார்[1]. இவர் 1992 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பி.குருராசா என்ற பெயராலும் அறியப்படுகிறார்[2]. 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gururaja hungry for greater things". The Hindu. 30 October 2016. http://www.thehindu.com/sport/other-sports/Gururaja-hungry-for-greater-things/article16085397.ece. பார்த்த நாள்: 5 April 2018.
- ↑ G, Sandip (26 March 2018). "Commonwealth Games 2018: Medal will improve my family’s living standard, says P Gururaja". The Indian Express. http://indianexpress.com/article/sports/commonwealth-games-2018/guide-to-gold-coast-india-contingent-p-gururaja-5111297/. பார்த்த நாள்: 5 April 2018.
புற இணைப்புகள்
[தொகு]- Profile at Gold Coast 2018 பரணிடப்பட்டது 2021-02-26 at the வந்தவழி இயந்திரம்