கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
Appearance
16-கிழக்கு மத்திய இரயில்வே | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | ஹாஜிப்பூர் |
வட்டாரம் | பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் சிறுபகுதி |
செயல்பாட்டின் தேதிகள் | 1996– |
முந்தியவை | கிழக்கத்திய இரயில்வே |
Other | |
இணையதளம் | ECR official website |
கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.
வரலாறு
[தொகு]இந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.[2]
இணைப்பு
[தொகு]- ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
- கிராண்ட் சோர்ட் (grand chord)
- பரவூனி - கோரக்பூர் (Barauni–Gorakhpur, Raxaul and Jainagar lines)
- முசாபர்பூர் - கோரக்பூர், (ஹாஜிப்பூர், ரக்சவுல், சீதாமடி ஆகிய ஊர்களின் வழியாக)
பிரிவு
[தொகு]- முசாபர்பூர் - கோரக்பூர் மெயின் லைன்
- முசாபர்பூர் - சீதாமடி பிரிவு
- முசாபர்பூர் - ஹாஜிப்பூர் பிரிவு
- பரவூனி - சமஸ்திப்பூர் பிரிவு
- சமஸ்திப்பூர் - முசாபர்பூர் பிரிவு
பணிமனை
[தொகு]- டீசல் லோகோ பணிமனை, சமஸ்திப்பூர்
- டீசல் லோகோ பணிமனை, முகல்சராய்
- டீசல் லோகோ பணிமனை, கோமோ
முக்கியமான தொடருந்து சேவைகள்
[தொகு]- பட்னா ராசதானி விரைவுவண்டி
- வைசாலி விரைவுவண்டி
- சப்த கிராந்தி விரைவுவண்டி
- சம்பூர்ணா கிராந்தி விரைவுவண்டி
- பீகார் சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- ↑ http://timesofindia.indiatimes.com/city/patna/Mittal-is-new-ECR-GM/articleshow/45720821.cms
வெளி இணைப்புகள்
[தொகு]- East Central Railway website பரணிடப்பட்டது 2005-12-21 at the வந்தவழி இயந்திரம்
This Indian rail transport related article is a stub. You can help Wikipedia by expanding it. |