கிறாண்டு இறெட்சு
Appearance
Le Grand Rex | |
முன்னாள் பெயர்கள் | இறெட்சு |
---|---|
அமைவிடம் | பரிசு, பிரான்சு |
ஆட்கூற்றுகள் | 48°52′14″N 2°20′52″E / 48.870503°N 2.347725°E |
இருக்கை எண்ணிக்கை | 2200[1] |
கட்டுமானம் | |
திறக்கப்பட்டது | திசம்பர் 8, 1932 |
வடிவமைப்பாளர் | ஓகூசுற்று பிளீய்சான் |
வலைத்தளம் | |
www.legrandrex.com |
கிறாண்டு இறெட்சு (பிரெஞ்சு மொழி: Le Grand Rex) என்பது பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு ஆகும். இது ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய திரையரங்கு ஆகும்.[2][3]
வரலாறு
[தொகு]சக்கு அயீக்கு என்ற தனியார் திரையரங்க இயக்குநருக்காக இறெட்சு (Rex) என்ற பெயரில் இத்திரையரங்கு கட்டப்பட்டது. பிரான்சியக் கட்டடக் கலைஞரான ஓகூசுற்று பிளீய்சானின் வடிவமைப்பில் கட்டப்பட்ட இறெட்சு, திசம்பர் 8, 1932 அன்று திறக்கப்பட்டது.
திரைப்படங்கள்
[தொகு]இந்தியத் திரைப்படங்கள்
[தொகு]இத்திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம், கபாலி ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஐரோப்பாவின் மிகப் பெரிய Le Grand Rex திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி'!". நக்கீரன். 25 சூன் 2016. Archived from the original on 2016-06-28. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
- ↑ Xavier Delamare. "Grand Rex". Cinema Treasures. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
- ↑ Potignon, Alain (2006). Nos cinémas de quartier : les salles obscures de la ville lumière. Parigramme. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782840964568.
- ↑ ஸ்கிரீனன் (25 சூன் 2016). "ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.