கிரேக் வூட்
கிரேக் வூட் | |
---|---|
பிறப்பு | சிட்னி, ஆத்திரேலியா |
பணி | படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989-இன்று வரை |
கிரேக் வூட் (ஆங்கில மொழி: Debbie Berman) என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம் மற்றும் இசை காணொளி படத்தொகுப்பாளர் ஆவார். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (2003), பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (2006) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014),[1] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் எட்டெர்னல்சு (2021) போன்ற திரைப்படங்களில் இணை படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]வூட் ஆத்திரேலியா நாட்டில் சிட்னியில் பிறந்தார். இசை ஒளிபரப்பு மற்றும் விளம்பரப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு தனது 19 வயதில் ஆத்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆவணத் துறையில் உதவி படத்தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clark, Travis. "GUARDIANS OF THE GALAXY Editor On What Makes Marvel Studios Different". www.comicbookmovie.com.