கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ
பெரும் மரியாதைக்குரிய கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ | |
---|---|
ஆயர், கிழக்கு திமோர் | |
ஆட்சி பீடம் | லோரியம் (பட்டம்) |
நியமனம் | 21 மார்ச் 1988 |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 26 சூலை 1980 ஜோஸ் பொலிகார்போ-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 19 சூன் 1988 பிரான்சிஸ்கோ கனாலினி-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1948 வெனமஸ்சி, பௌசௌ, போத்துக்கேய திமோர் |
குடியுரிமை | கிழக்கு திமோர் |
சமயம் | கத்தோலிக்கம் |
இல்லம் | மபூட்டோ, மொசாம்பிக் |
பெற்றோர் | டொமிங்கோஸ் வாஸ் பிலிப்பி, எர்மெலிண்டா பாப்டிஸ்டா பிலிப் |
படித்த இடம் | கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், போர்த்துக்கல், சேல்சியன் மதகுருமார்கள் பல்கலைக்கழகம், உரோம் |
குறிக்கோளுரை | Caritas Veritatis-Veritas Caritatis |
கையொப்பம் |
கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo)[1][2]கிழக்கு திமோர் நாட்டின் கத்தோலிக்கப் பேராயர் ஆவார். தற்போது இவர் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் நாட்டின் தலைநகரான் மபூட்டோவில் இறைப்பணி செய்கிறார்.[3]
1988-ஆம் ஆண்டில் ஆயரான கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ கிழக்கு திமோர் நாட்டில் 1988 முதல் 2002 முடிய இறைப்பணி செய்தவர். 1996-ஆம் ஆண்டில் கிழக்கு திமோர் நாட்டில் அமைதி திரும்பவதற்காக முயற்சியில் ஈடுபட்டமைக்கு, இவருக்கு 1996 இல் தனது நண்பரும் தற்போதைய கிழக்கு திமோரின் அதிபருமான ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவுடன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.[4]
கிழக்கு திமோர் விடுதலைக்குப் பிறகு
[தொகு]20 மே 2022 அன்று கிழக்கு திமோர் விடுதலை பெற்றதுடன், பெலோ புற்றுநோய் சிகிச்சைக்காக போர்த்துகல் சென்றார். மேலும் தமது 54வது அகவையில் பேராயர் பதவியை துறந்தார்.[5] [6]
பிந்தைய நடவடிக்கைகள்
[தொகு]2004-ஆம் ஆண்டில் கிழக்கு திமோர் திரும்பி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினார். இதற்காக சூன் 2004-இல் மொசாம்பிக் நாட்டின் மபூட்டோ நகரத்தில் ஒரு மறையோர் சபையை நிறுவினார். [7] சபையின் தனது பங்கை விவரிக்கையில், நான் குழந்தைகளுக்கு கத்தோலிக்கம் கற்பிப்பதன் மூலமும், இளைஞர்களை திருத்துவதன் மூலமும் மேய்ப்புப் பணிகளைச் செய்வேன் என்றார். இப்பணிக்காக மொசாம்பிம் மொழியை கற்றார்.[8]
சிறார் பாலியல் வல்லுறவுப் புகார்கள்
[தொகு]கிழக்கு திமோரில் ஆயர் பெலோ மீது 1990களில் சிறார் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததை உறுதி செய்த போப்பாண்டவர் 2020-ஆம் ஆண்டில் ஆயர் கார்லோஸ் பெலோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். மேலும் கிழக்கு திமோரில் ஆயர் பெலோவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தடை விதிக்கப்பட்டதுடன், குழந்தைகளுடன் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டார்.[9][10]
28 செப்டம்பர் 2022 அன்று டச்சு ஊடகம், கிழக்கு திமோரில் பல குழந்தைகளுடன், ஆயர் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, 1990களில் தகாத முறையில், கட்டாயப்படுத்தி சிறார்களுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டது.[11][12]இதனால் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ தனது மறைமாவட்டப் பதவியிலிருந்து விலக போப்பாண்டவர் கட்டளையிட்டுள்ளார்.[13]தனது குற்றச் செயல்களுக்காக ஆயர் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ மன்னிப்புக் கோரியுள்ளார்[14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bishop Belo quits after health scare". The Catholic Leader. 8 December 2002. https://catholicleader.com.au/news/bishop-belo-quits-after-health-scare_38416/.
- ↑ Smythe, Patrick A. (2004). 'The Heaviest Blow': The Catholic Church and the East Timor Issue. Lit Verlag. p. 40ff. பார்க்கப்பட்ட நாள் 2 October 2022.
- ↑ Carlos Filipe Ximenes Belo, bishop of East Timor
- ↑ Lundestad, Geir (24 October 1996). "Nobel Peace Prizes:Western, Perhaps, but Is It a Bad Thing?". New York Times. https://www.nytimes.com/1996/10/24/opinion/IHT-nobel-peace-prizeswestern-perhaps-but-is-it-a-bad-thing.html.
- ↑ Thavis, John. "Bishop Belo, Nobel winner, resigns as head of E Timor diocese". Catholic News Service. https://etan.org/et2002c/november/24-30/27resign.htm.
- ↑ Holy See Press Office(26 November 2002). "Rinunce e Nomine, 26.11.2002"(in it). செய்திக் குறிப்பு.
- ↑ Carlos Filipe Ximenes Belo bishop of East Timor
- ↑ Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
- ↑ "Vatican affirms sanctioning Nobel-winning bishop over sex scandal". Al Jazeera. 29 September 2022. https://www.aljazeera.com/news/2022/9/29/vatican-affirms-sanctioning-nobel-winner-bishop-over-sex-scandal.
- ↑ Horowitz, Jason (29 September 2022). "Vatican Disciplined Nobel Laureate Bishop Over Child Abuse Claims". New York Times. https://www.nytimes.com/2022/09/29/world/asia/vatican-bishop-belo.html.
- ↑ Lingsma, Tjitske (28 September 2022). "'What I want is apologies'" (in nl). De Groene Amsterdammer. https://www.groene.nl/artikel/what-i-want-is-apologies.
- ↑ Nobel Peace Prize bishop accused of sexual abuse
- ↑ Nobel Prize laureate Bishop Ximenes Belo accused of abuse
- ↑ Vatican affirms sanctioning Nobel-winning bishop over sex scandal
- ↑ ‘What I want is apologies’
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆதாரங்கள்
- "Bishop Carlos Filipe Ximenes Belo, S.D.B." Catholic Hierarchy.
- Belo, Carlos Filipe Ximenes. “The Nobel Lecture,” given by The Nobel Peace Prize Laureate 1996, Carlos Filipe Ximenes Belo, Titular bishop of Lorium and Apostolic Administrator of Dili (East Timor): Oslo, 10 December 1996. ANS Mag: A Periodical for the Salesian Community, year 3, no. 25 (December 1996).
- மேலும் படிக்க
- Child Sexual Abuse in the Catholic Church
- Colombo, Ferdinando. “Timor Anno Zero,” in Bollettino Salesiano 124.4 (April 2000): 18–20.
- Cristalis, Irena. Bitter Dawn: East Timor: A People’s Story. London: Zed Books, 2002.
- De Vanna, Umberto. “Il mondo ha scelto Timor,” in Bollettino Salesiano 121.2 (February 1997): 4–5.
- De Vanna, Umberto. “Il nobel per la pace: La forza della non-violenza a Timor Est,” in Bollettino Salesiano 120.11 (December 1997): 4–5.
- Garulo, Carlos. “The Nobel Prize for Peace: who is Bishop Belo?” ANS Mag: A Periodical for the Salesian Community, year 3, no. 23 (November 1996): 6–8. English language edition.
- Hainsworth, Paul, and Stephen McCloskey, eds. The East Timor Question: The Struggle for Independence from Indonesia. Foreword by John Pilger; Preface by José Ramos-Horta. London: I. B. Tauris, 2000.
- Jardine, Matthew. East Timor: Genocide in Paradise. Introduction by Noam Chomsky; Real Story Series, 2nd ed. Monroe, ME: Odonian Press, 1999.
- Kohen, Arnold. From the Place of the Dead: the epic struggles of Bishop Belo of East Timor. Introduction by the Dalai Lama. New York: St. Martin's Press, 1999.
- Lennox, Rowena. Fighting Spirit of East Timor: The Life of Martinho da Costa Lopes. London: Zed Books, 2000.
- Marker, Jamsheed; East Timor: a Memoir of the Negotiations of Independence. Jefferson, NC: McFarland, 2003.
- Nicol, Bill. Timor, A Nation Reborn. Jakarta: Equinox, 2002.
- Orlando, Vito. “Timor… più che paura!” in Bollettino Salesiano 124.1 (January 2000): 18–20.
- Pinto, Constâncio, and Matthew Jardine. East Timor’s Unfinished Struggle: Inside the Timorese Resistance: A Testimony. Preface by José António Ramos-Horta. Foreword by Allan Nairn. Boston: South End Press, 1996.
- Puthenkadam, Peter, ed. Iingreja iha Timor Loro Sa’e – Tinan. Dili: Kendiaman Uskup, 1997.
- Smith, Michael G. Peacekeeping in East Timor, The Path to Independence, by Michael G. Smith, with Moreen Dee. International Peace Academy: Occasional Paper Series. 1st US ed. Boulder, Col.: Lynne Rienner, 2003.
- Stracca, Silvano. “Un vescovo e il suo popolo,” in Bollettino Salesiano 120.1 (January 1996): 10–12
- Subroto, Hendro. Eyewitness to Integration of East Timor. Jatkarta: Pustaka Sinar Harapan, 1997.
- Taylor, John G. East Timor The Price of Freedom. London: Zed Books, 1999.
- Taylor, John G. Indonesia’s Forgotten War, The Hidden History of East Timor. London: Zed Books, 1991.