காக்சிங் மாவட்டம்
Appearance
காக்சிங் மாவட்டம் | |
---|---|
அடைபெயர்(கள்): காக் | |
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காக்சிங் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
நிறுவிய ஆண்டு | 8 டிசம்பர் 2016 |
தோற்றுவித்தவர் | மணிப்பூர் அரசு |
தலைமையிடம் | காக்சிங் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,35,481 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மெய்தேய் மொழி (மணிப்புரியம்) |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 795103 |
வாகனப் பதிவு | MN04 |
இணையதளம் | https://kakching.nic.in/ |
காக்சிங் மாவட்டம் (Kakching District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] தவுபல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய காக்சிங் மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2]2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,35,481 ஆகும்.
வருவாய் வட்டங்கள்
[தொகு]இம்மாவட்டம் 2 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்;[3]
- காக்சிங் வட்டம்
- வைக்கோங் வட்டம்
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- ஹயாங்லாம் சட்டமன்றத் தொகுதி
- வாபாகாய் சட்டமன்றத் தொகுதி
- சுக்னு சட்டமன்றத் தொகுதி
- காக்சிங் சட்டமன்றத் தொகுதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manipur 16 Districts
- ↑ "Manipur Gazette No 408 dated 9 December 2016" (PDF). Archived from the original (PDF) on 21 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்பிரல் 2017.
- ↑ New 7 Districts and talukas of Manipur State – Government Order