உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதை பாடும் அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கவிதை பாடும் அலைகள் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவிதை பாடும் அலைகள் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை டி. கே. போஸ் இயக்கியுள்ளார். ஜெயக்குமார், மற்றும் ஈஸ்வரிராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.[1] ஜனனி என்ற பெயரில் ஈஸ்வரிராவ் இந்த படத்தில் அறிமுகமானார்.

நடிகர்கள்

[தொகு]
  • ஜெயக்குமார்
  • ராஜ்மோகன் (அறிமுகம்)
  • ஜனனி (அறிமுகம்) / ஈஸ்வரி ராவ்
  • ரஞ்சித் (அறிமுகம்)
  • இளங்கோ (அறிமுகம்)
  • பைரவன் (அறிமுகம்)
  • ராதாரவி
  • சபிதா ஆனந்த்
  • கே. நட்ராஜ்
  • சின்னி ஜெயந்த்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கவிதை பாடும் அலைகள் (1990) பட விளக்கம். spicyonion.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_பாடும்_அலைகள்&oldid=4087165" இலிருந்து மீள்விக்கப்பட்டது