கள்ளம்பாறை
Appearance
கள்ளம்பாறை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். திருச்செந்தூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலிக்குக் கிழக்கே 35 கி.மீ. தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]
கள்ளம்பாறை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.
மேற்பார்வை
[தொகு]- ↑ "about kallamparai". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.