உள்ளடக்கத்துக்குச் செல்

கர்பலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பலா
كربلاء
Karbalā’ al-Muqaddasah
நாடு ஈராக்
மாகாணம்கர்பலா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,66,600[1]

கர்பலா (Karbala, அரபு மொழி: كربلاء‎; Karbalā’; also referred to as Karbalā' al-Muqaddasah) என்பது ஈராக்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பகுதாதுவிற்கு சுமாராக 100 km (62 mi) தொலைவில் தென்மேற்காக அமைந்துள்ளது. கர்பலா நகரம் கர்பலா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2003 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கர்பலா நகரத்தின் மக்கள் தொகை 572,300 ஆகும்.

இந்த நகரம் கர்பலா போரின் இடத்தின் காரணமாக சிறப்பாக அறியப்படுகிறது. மக்கா, மதீனா மற்றும் எருசலேமில் அமைந்துள்ள அல் அக்சா போன்றவற்றிற்கு அடுத்ததாக சியா இசுலாமியர்களுக்கு புனித நகரமாக விளங்குவது இந்த கர்பலா நகரமாகும். இமாம் ஹுசைன் ஹசைன் தாய் பூமியாக விளங்குகிறது. கர்பலா சியாக்களுக்கு புனித இடமாக விளங்குகிறது. [2] மற்றும் மக்காவிற்கு அடுத்ததாக உள்ள யாத்திரை இடமாகும்.[3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.citypopulation.de/Iraq.html
  2. "Karbala and Najaf: Shia holy cities". BBC News. April 20, 2003. http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/2881835.stm. 
  3. Malise Ruthven (2006). Islam in the World. Oxford University Press. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195305036. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
  4. David Seddon (11 Jan 2013). Political and Economic Dictionary of the Middle East. Karbala (Kerbala): Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135355616. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. John Azumah; Dr. Kwame Bediako (Contributor) (26 May 2009). My Neighbour's Faith: Islam Explained for African Christians. Main Divisions and Movements Within Islam: Zondervan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780310574620. {{cite book}}: |access-date= requires |url= (help); |author2= has generic name (help)
  6. Paul Grieve (2006). A Brief Guide to Islam: History, Faith and Politics : the Complete Introduction. Carroll and Graf Publishers. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786718047. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்பலா&oldid=3580744" இலிருந்து மீள்விக்கப்பட்டது