உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்புப் பணம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருப்பு பணம் எனில் (Indian Black Money), இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த கடமைப் பட்ட வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகள், அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணத்திற்கு கருப்புப் பணம் என்பர்.[1].

வெளிநாடுகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மட்டும் 1,500 பில்லியன் டாலர் மதிப்புள்ள கருப்புப் பணம், தனிநபர் சேமிப்புக் கணக்குகளில் உள்ளதாகவும்,[2] [3].[4]. அதனை மீட்க நடவடிக்கை எடுக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. [5].[6].

கருப்புப் பணம் அதிகம் புழங்கும் துறைகள்

[தொகு]
  1. வீடு, மனை விற்றல் & வாங்குதல் (ஆதனத் துறை)
  2. பொன், வெள்ளிக்கட்டி & தங்க மற்றும் வெள்ளி நகைகள் விற்பனை
  3. பணப் பரிவர்த்தனைகள்
  4. சுரங்கம் மற்றும் இயற்கை வளங்கள் ஒதுக்கீடுகள்
  5. பங்கு வணிகம்

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள்

[தொகு]
  1. வருமான வரிச் சட்டம், 1961
  2. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA).
  3. மத்திய கலால் மற்றும் சுங்கவரிச் சட்டம், 1994
  4. சேவை வரிச் சட்டம், 194 [7]
  5. வணிக வரிச் சட்டம்

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.businessdictionary.com/definition/black-money[தொடர்பிழந்த இணைப்பு]. DEFINITION OF 'BLACK MONEY'
  2. http://indianexpress.com/article/explained/explained-whats-new-why-its-important/
  3. http://indiatoday.intoday.in/site/Story/131970/world/black-money-tax-havens-exposed.html
  4. https://www.facebook.com/notes/i-love-my-india/total-black-money-in-india-must-read-share-on-your-wall/10150217260858658 Black money in Swiss banks - Swiss Banking Association report, 2006
  5. http://www.bbc.co.uk/tamil/india/2014/10/141029_blackmoney
  6. http://www.puthiyathalaimurai.tv/கருப்புப்-பண-தடுப்பு-மசே-3-206751.html பரணிடப்பட்டது 2015-03-23 at the வந்தவழி இயந்திரம் கருப்புப் பண தடுப்பு மசோதா மக்களவையில் தாக்கலானது
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்புப்_பணம்_(இந்தியா)&oldid=4055918" இலிருந்து மீள்விக்கப்பட்டது