கருநாடக புரட்சிகர முன்னணி
Appearance
கருநாடக புரட்சிகர முன்னணி Karnataka Kranti Ranga | |
---|---|
நிறுவனர் | தேவராஜா அரசு |
தொடக்கம் | 1979 |
கலைப்பு | 1990 |
பிரிவு | இந்திய தேசிய காங்கிரசு |
இணைந்தது | ஜனதா கட்சி |
இந்தியா அரசியல் |
கருநாடக புரட்சிகர முன்னணி (Karnataka Kranti Ranga)[1] என்பது கர்நாடகா கிராந்தி ரங்கா என்றும் கன்னட கிராந்தி ரங்கா என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது இந்தியாவின் கர்நாடகத்தின் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து 1979-ல் தேவராஜா அரசு பிரிந்து இக்கட்சியினை உருவாக்கினார்.[2] இது பின்னர் இந்தியத் தேசிய காங்கிரசு (அ) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இக்கட்சி ஜனதா கட்சியுடன் இணைந்தது.
மீண்டும் 1983-ல்,கருநாடக புரட்சிகர முன்னணி சாரெகொப்பா பங்காரப்பாவால் "துவக்கப்பட்டு", 1989 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Journey ends for a political traveller". The Telegraph (Calcutta). 27 December 2011 இம் மூலத்தில் இருந்து 11 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120911074156/http://www.telegraphindia.com/1111227/jsp/nation/story_14931428.jsp.
- ↑ 2.0 2.1 Rani, Midatala (2007). "Impact of Language on Karnataka Politics". In Ramaswamy, Harish; Patagundi, S. S.; Patil, Shankaragouda Hanamantagouda (eds.). Karnataka Government And Politics. Concept Publishing Company. pp. 340–342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180693977. பார்க்கப்பட்ட நாள் 21 November 2012.