உள்ளடக்கத்துக்குச் செல்

கபீர்தாம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபீர்தாம் மாவட்டம்
மாவட்டம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்துர்க்
தலமையிடம்கவர்தா
வருவாய் வட்டம்3
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்2
பரப்பளவு
 • Total4,447 km2 (1,717 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total8,22,526
 • அடர்த்தி180/km2 (480/sq mi)
Demographics
 • எழுத்தறிவு50.33%
 • பாலின விகிதம்991
நேர வலயம்ஒசநே 05:30 (இந்திய சீர் நேரம்)
தேசிய நெடுஞ்சாலைகள்NH 30 மற்றும் NH 130A
இணையதளம்kawardha.nic.in

கபீர்தாம் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கவர்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,22,526 ஆகும்.

உட்பிரிவுகள்

[தொகு]

4447.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 6 நகராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டது.[2] இந்த மாவட்டத்தில் கவர்தா, பண்டரியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. Divisions of Kabirdham district பரணிடப்பட்டது 2014-05-04 at the வந்தவழி இயந்திரம் from official website, accessed 06-Sep-2008

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீர்தாம்_மாவட்டம்&oldid=3547822" இலிருந்து மீள்விக்கப்பட்டது