கபில் திவாரி
Appearance
கபில் திவாரி | |
---|---|
பிறப்பு | மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | முனைவர் அரிசிங் கௌர் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நாட்டுப்புற கொடையாளி |
விருதுகள் | பத்மசிறீ (2020) |
கபில் திவாரி (Kapil Tiwari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற கொடையாளி ஆவார். நாட்டுப்புறங்களில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காகாவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாரி. 1979 ஆம் ஆண்டில், சாகர் பல்கலைக்கழகத்தில் இந்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று போபால் சென்றார்.
தொழில்
[தொகு]திவாரி ஆதிவாசி லோக்கலா அகாதமியின் முன்னாள் இயக்குநராகவும், பாரத் பவனின் உறுப்பினராகவும் இருந்தார். நாட்டுப்புற மற்றும் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்காக இவர் பணியாற்றியுள்ளார். நாட்டுப்புற கலாச்சாரம் தொடர்பான 39 புத்தகங்களையும் இவர் தொகுத்துள்ளார்.[3]
விருதுகள்
[தொகு]- 2020 ஆம் ஆண்டில், நாட்டுப்புறங்களில் இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "मिलिए MP के भूरीबाई और कपिल तिवारी से जिन्हें मिलेगा पद्मश्री अवार्ड - mobile". punjabkesari. 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ "Bhopal: Preserving the intangible heritage of humanity". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ "ETV Bharat talks to Padma Shri awardee Kapil Tiwari". ETV Bharat (in ஆங்கிலம்). 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
- ↑ "Dr. Kapil Tiwari was honored with the Padma Shri award by Ram Nath Kovind. Latest and Breaking News, India News, Political, Sports - Since Independence - Bharat Times English News" (in அமெரிக்க ஆங்கிலம்). 11 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.