கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.[1]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | மு. இராமன் | திமுக | 35617 | 55.83 | எம். எசு. சரசுவதி | காங்கிரசு | 28180 | 44.17 |
1971 | மு. இராமன் | திமுக | 32293 | 57.33 | பி. பி. மாதவன் | நிறுவன காங்கிரசு | 20628 | 36.62 |
1977 | எம்.கண்ணன் | அதிமுக | 25403 | 38.71 | எசு. அழகுவேலு | திமுக | 23349 | 35.58 |
1980 | எம்.கண்ணன் | அதிமுக | 34368 | 49.49 | பி. மாதவன் | காங்கிரசு | 32011 | 46.09 |
1984 | வி. சுப்பிரமணியன் | அதிமுக | 53211 | 58.01 | எசு. அழகுவேல் | திமுக | 38514 | 41.99 |
1989 | எஸ். அழகுவேலு | திமுக | 40624 | 46.94 | எம்.கண்ணன் | அதிமுக (ஜா) | 15433 | 17.83 |
1991 | வி. சுப்பிரமணியன் | அதிமுக | 60628 | 57.16 | எசு. அழகுவேலு | திமுக | 25348 | 23.90 |
1996 | எஸ். அழகுவேலு | திமுக | 64256 | 54.32 | வி. சுப்பிரமணியன் | அதிமுக | 34261 | 28.96 |
2001 | வி. சுப்பிரமணியன் | அதிமுக | 67574 | 56.29 | இ. விசயராகவன் | திமுக | 44946 | 37.44 |
2006 | எசு. புசுபராசு | திமுக | 64620 | --- | வி. சுப்பிரமணியன் | அதிமுக | 57245 | --- |
- 1977ல் ஜனதாவின் தசரதன் 10006 (15.25%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக (ஜெ) அணியின் வி. சுப்பிரமணியன் 14919 (17.24%) & காங்கிரசின் கசுத்தூரி செல்லராம் 12577 (14.53%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் சம்பத்குமார் 18657 (17.59%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் இராசசந்திர சேகர் 12509 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.