கணித இயல் வகைப்பாடு
Appearance
கணித இயல் வகைப்பாடு என்பது கணிதத்தின் உட்பிரிவுகளை வகைப்படுத்தி அமெரிக்க கணித சமூகத்தால் வெளியிடப்பட்ட வகை முறை ஆகும். இது கணித ஆய்வேடுகளின் தரவு தளத்தை பகுப்பாய்ந்து, அதன் அடிப்படையில் அமைந்தது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ MR: Help: MSC Primary
- ↑ Bernd Wegner. Indexierung mathematischer Literatur Die Revision der Mathematics Subject Classification MSC. Institute of Mathematics, TU Berlin. http://fidmath.de/fileadmin/download/graz_wegner.ppt
- ↑ Announcement of the plan to revise the Mathematics Subject Classification