கணித அறிவியல் கழகம்
Appearance
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1962 |
இயக்குநர் | ரா. பாலசுப்ரமணியன் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www.imsc.res.in |
கணித அறிவியல் கழகம் (The Institute of Mathematical Sciences (IMSc)) இந்தியாவில் சென்னையில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையம். இதன் வளாகம் தென் சென்னையில் அடையாறு-தரமணி பகுதியில் அமைந்திருக்கின்றது.