ஓ.ரி.ஆர்.எசு
Appearance
ஓ.ரி.ஆர்.எசு (OTRS) அல்லது திறமூல சிக்கல் சீட்டு வேண்டிக்கொள்ளுதல் ஒருங்கியம் (Open-source Ticket Request System) என்பது ஒரு சிக்கல்சீட்டை கையாள, அல்லது ஒழுங்கு படுத்த உதவும் ஒரு வலைச் செயலி. இது ஓர் அமைப்புக்கு வரும் கேள்விகள், அல்லது வேண்டுகோள்களை பதிவு செய்து, அவற்றுடன் தொடர்புடைய தொடர்பாடல்களையும் செயல்களையும் பின் தொடர்ந்து ஒழுங்கு செய்து கையாளது உதவுகிறது. இந்தச் செயலி பெர்ள் மொழியில் எழுதப்பட்டுள்ளது, முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- OTRS.org – Official site