ஒமேகா லித்தியம்
Appearance
ஒமேகா லித்தியம் (ஆங்கிலம்: Omega Lithium) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் மற்றும் இண்டசுடிரியல் மெட்டல் இசைக்குழு ஆகும். இது குரோத்து நாட்டை சேர்ந்தது ஆகும். இது 2007ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Drakkar Entertainment GmbH | | OMEGA LITHIUM | NEWS | 2011". Drakkar.de. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
- ↑ [1] பரணிடப்பட்டது 28 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Featured Content on Myspace". Blogs.myspace.com. Archived from the original on 7 February 2009. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.