ஒசாக்கா
Appearance
(ஒசாகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Osaka மாகாணத்தில் Osaka நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | Kansai |
மாகாணம் | Osaka |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 222.11 ச.கி.மீ (85.8 ச.மை) |
மக்கள்தொகை ( சனவரி 1, 2007) | |
மொத்தம் | 2,636,257 (17,220,000 in Metropolitan Area) |
மக்களடர்த்தி | 11,869/ச.கி.மீ (30,740.6/ச.மீ) |
சின்னங்கள் | |
மரம் | Sakura |
மலர் | Pansy |
Flag | |
Osaka நகரசபை | |
முகவரி | 〒530-8201 1-3-20 Nakanoshima, Kita-ku, Ōsaka-shi, Ōsaka-fu |
தொலைபேசி | 06-6208-8181 |
இணையத் தளம்: ஒசாக்கா நகர் |
ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.
பெயர்க் காரணம்
[தொகு]ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம்.[1][2]
போக்குவரத்து
[தொகு]இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gyūichi, Ōta (2011). The Chronicle of Lord Nobunaga. Brill Publishers. pp. 153–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-20162-0. பார்க்கப்பட்ட நாள் July 16, 2019.
- ↑ Ring, Trudy; Watson, Noelle; Schellinger, Paul, eds. (1996). Asia & Oceania: International Dictionary of Historic Places. Routledge. p. 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884964-04-4. பார்க்கப்பட்ட நாள் July 16, 2019.