ஐஸ்லாந்திய குரோனா
Appearance
íslensk króna | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | ISK (எண்ணியல்: 352) |
அலகு | |
பன்மை | குரோனர் |
குறியீடு | kr, Íkr |
வேறுபெயர் | கால் |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை) |
பன்மை | |
எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை) | ஆரர் |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 500, 1000, 5000 குரோனர் |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 2000 குரோனர் |
Coins | 1, 5, 10, 50, 100 குரோனர் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ஐசுலாந்து |
வெளியீடு | |
நடுவண் வங்கி | சியோலாபாங்கி ஐலாண்ட்ஸ் (ஐசுலாந்து மத்திய வங்கி) |
இணையதளம் | www.sedlabanki.is |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 4,8% |
ஆதாரம் | ஐசுலாந்து மத்திய வங்கி (ஜூலை 2010) |
குரோனா (சின்னம்: kr; குறியீடு: ISK), ஐசுலாந்து நாட்டின் நாணயம். பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோணாவில் நூறு ஆரர்கள் (எயிரிர்கள்) உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது.