உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்
‎ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
அட்டைப்பட ஓவியர்ஓவியர் ஜானி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்கற்பகம் புத்தகாலயம்
வெளியிடப்பட்ட நாள்
2007
பக்கங்கள்112

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு தெ பொ மீனாட்சி சுந்தரனார் முன்னுரையும், மே வீ வேணுகோபாலப் பிள்ளை அணிந்துரையும் எழுதியுள்ளனர். [1]இதில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் பக்கத்திலேயே 16 பதினாறு செல்வங்களைப் பற்றியும் அதில் முக்கியமாக தாய் செல்வத்தை பற்றியும் எளிமையாக விளங்கும்படி கூறுகிறார் கி. ஆ. பெ. விசுவநாதம். மேலும் 3ஆம் கட்டுரையான ’கிழட்டுச் செல்வம்’ வசன/நாடக வடிவில் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]