ஐங்கரிச்சர்க்கரை
Appearance
ஐங்கரிச்சர்க்கரை (pentose) என்பது 5 கார்பன் (கரி) அணுக்களை உடைய ஒற்றைச்சர்க்கரை ஆகும்.[1] ஐங்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப்பிரிக்கலாம்.
ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை
[தொகு]இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் ஆல்டிஹைடு தொகுதியைக் கொண்டுள்ளன. ஆல்டிஹைடு தொகுதி எப்போதும் கரியணுச்சங்கிலியின் முதல் இடத்தில் இருக்கும் என்பது பொது விதி.
D-அரபினோஸ் |
D-எல்சையோஸ் |
D-ரைபோஸ் |
D-சைலோஸ் |
L-அரபினோஸ் |
L-எல்சையோஸ் |
L-ரைபோஸ் |
L-சைலோஸ் |
கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை
[தொகு]இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் கீட்டோன் தொகுதியைக் கொண்டுள்ளன. கீட்டோன் தொகுதி முதல் கரியணுவில் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லையாதலால் கீட்டோன் தொகுதி இரண்டு அல்லது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
D-ரிபுலோஸ் |
D-சைலுலோஸ் |
L-ரிபுலோஸ் |
L-சைலுலோஸ் |
முக்கியத்துவம்
[தொகு]ஐங்கரிச்சர்க்கரையான ரைபோசு மரபுப் பொருளான டி.என்.ஏ வின் அடிப்படைக் கூறு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]