ஐஎன்எஸ் சக்ரா 2
Appearance
A Project 971 Shchuka-B submarine under way at sea
| |
கப்பல் | |
---|---|
இயக்குனர்: | இந்தியக் கடற்படை |
பதியப்பட்ட துறைமுகம்: | ரஷ்யா |
கட்டியோர்: | அமுர் கப்பல் கட்டுமிடம், Komsomolsk-on-Amur |
துவக்கம்: | 1993 |
வெளியீடு: | 2008 |
புரவலர்: | India |
பணியமர்த்தம்: | 2009 (ரஷ்ய கடற்படை) |
மீள்பணியமர்த்தம்: | 2011 (இந்தியக் கடற்படை) |
கப்பல் | |
பெயர்: | ஐஎன்எஸ் சக்ரா |
உரிமையாளர்: | ரஷ்ய கடற்படை |
இயக்குனர்: | இந்தியக் கடற்படை |
மீள்பணியமர்த்தம்: | 2011 (இந்தியக் கடற்படை) |
நிலை: | Active |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
பெயர்வு: | 8140 டன்கள் (நீரின் மேற்பரப்பில்) |
நீளம்: | 108.0–111.7 m (354.3–366.5 அடி) |
வளை: | 13.5மீட்டர் |
Draught: | 9.6மீட்டர் |
ஐஎன்எஸ் சக்ரா 2 (INS Chakra 2) அல்லது கே-152 நெர்பா (K-152 Nerpa, உருசிய மொழி: К-152 «Нерпа») என்பது 8,140 தொன்கள் எடையுள்ள 971 ஷ்சுக்கா- பி (நேட்டோ : அகுலா) ன் கீழ் உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் உடைய தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 1993 ஆம் ஆண்டு கப்பல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர் நிதிப்பிரச்சினையால் தற்காலிகமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டது. கே-152 நெர்பா அக்டோபர் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்ய கடற்படையில் 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இணைந்தது. ஜனவரி 23, 2012 அன்று இதை இந்தியா 10 வருட குத்தகைக்கு எடுத்தது.[1]
இதனையும் காண்க
[தொகு]- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ. என். எசு. அரிகந்த்
- ஐ.என்.எஸ். காமோர்த்தா
- ஐ.என்.எஸ். சுனைனா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் கொச்சி
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐஎன்எஸ் ராணா (டி52)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
- எச். எம். எஸ் பஞ்சாபி
- ராஜபுதன வகுப்பு அழிகலன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-25.