எல்லா தேசங்களின் தேவாலயம்
Appearance
எல்லா தேசங்களின் தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எருசலேம், இசுரேல் |
புவியியல் ஆள்கூறுகள் | 31°46′45″N 35°14′23″E / 31.779227°N 35.239628°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1924[1] |
நிலை | சிறு பேராலயம் |
எல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- Basilica of the Agony (Israeli Ministry of Foreign Affairs website)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Virtual Tour inside the church பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம் Taken at December 2007
- Virtual Tour outside of the church பரணிடப்பட்டது 2012-07-17 at the வந்தவழி இயந்திரம் Taken at December 2007
- Virtual Tour of Jerusalem @ jerusalem360.com - Interactive Panoramas from Israel
- Mount of Olives பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - Churches on Mount of Olives. Photos and general information.
- Jerusalem Photo Archive - Christian Quarter
- The Franciscan Custody of the Holy Land பரணிடப்பட்டது 2009-12-19 at the வந்தவழி இயந்திரம்