என்95 முகமூடி
Appearance
ஒரு N95 மாஸ்க் அல்லது N95 சுவாசக் கருவி என்பது N95 NIOSH காற்று வடிகட்டுதல் மதிப்பீட்டை பூர்த்தி செய்யும் ஒரு துகள் வடிகட்டியைக் கொண்ட ஒரு சுவாசக் கருவியாகும், அதாவது இது குறைந்தது 95% காற்றின் வழி பரவும் துகள்களை வடிகட்டுகிறது, ஆனால் எண்ணெய் போன்ற பொருட்களை வடிகட்டாது. இது மிகவும் பொதுவான துகள் போன்ற பொருட்களை வடிகட்டும் முகக்கவச சுவாசக் கருவியாகும். [1] இந்த வகையான சுவாசக் கருவி துகள்களிலிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, ஆனால் வாயுக்கள் அல்லது நீராவி போன்றவற்றினை வடிகட்ட இயலாது. [2]
சான்றுகள்
[தொகு]- ↑ "NIOSH-Approved N95 Particulate Filtering Facepiece Respirators - A Suppliers List". U.S. National Institute for Occupational Safety and Health (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.
- ↑ "Respirator Trusted-Source: Selection FAQs". U.S. National Institute for Occupational Safety and Health (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.