எதிரிகள் ஜாக்கிரதை
Appearance
எதிரிகள் ஜாக்கிரதை | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் எல். விஜயலட்சுமி |
வெளியீடு | ஆகத்து 11, 1967 |
நீளம் | 4434 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எதிரிகள் ஜாக்கிரதை (Ethirigal Jakkirathai) 1967 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
இசையமைப்பாளர் வேதாவின் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1967 – எதிரிகள் ஜாக்கிரதை- மாடர்ன் தியேட்டர்ஸ்" [1967 – Ethirigal Jakkirathai- Modern Theatres]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 25 September 2017. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ethirigal Jaggiradhai!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 11 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670811&printsec=frontpage&hl=en.
- ↑ Cowie & Elley 1977, ப. 263.
- ↑ "Ethirigal Jakkirathai (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.