உள்ளடக்கத்துக்குச் செல்

எடின்பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
City of Edinburgh
நகரம்
Clockwise from top-left: கேல்டன் குன்றிலிருந்து தோற்றம், Old College, University of Edinburgh, இளவரசித் தெருவிலிருந்து தெரியும் பழைய நகர், Edinburgh Castle, கேல்டன் குன்றிலிருந்து இளவரசித் தெரு
Clockwise from top-left: கேல்டன் குன்றிலிருந்து தோற்றம், Old College, University of Edinburgh, இளவரசித் தெருவிலிருந்து தெரியும் பழைய நகர், Edinburgh Castle, கேல்டன் குன்றிலிருந்து இளவரசித் தெரு
City of Edinburgh-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "Auld Reekie", "எடினா", "வடக்கின் ஏதென்ஸ்"
இசுக்கொட்லாந்து-இல் அமைவிடம்
இசுக்கொட்லாந்து-இல் அமைவிடம்
Sovereign state United Kingdom
நாடு Scotland
Council areaCity of Edinburgh
Lieutenancy areaEdinburgh
FoundedPrior to 7th century AD
Burgh Charter1125
City status1889
அரசு
 • ஆட்சி அமைப்புCity of Edinburgh Council
 • Lord Provostடொனால்டு வில்லியம்
 • MSPs
 • MPs
பரப்பளவு
 • நகரம்264 km2 (102 sq mi)
ஏற்றம்47 m (154 ft)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்4,82,640[3]
 • அடர்த்தி1,828/km2 (4,730/sq mi)
 • நகர்ப்புறம்
8,17,800[1]
 • Language(s)
Scots English
நேர வலயம்ஒசநே±0 (GMT)
 • கோடை (பசேநே)ஒசநே 1 (BST)
Postcode areas
இடக் குறியீடு0131
ISO 3166-2GB-EDH
ONS code00QP
OS grid referenceNT275735
NUTS 3UKM25
இணையதளம்www.edinburgh.gov.uk
எடின்பரவில் ஸ்காட்லாந்து சட்டமன்றக் கட்டிடம்

எடின்பர (ஒலிப்பு[4], ˈɛdɪnb(ə)rə, ஸ்காட் கேலிக் மொழி: Dùn Èideann, ஆங்கிலம்: Edinburgh) ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஸ்காட்லாந்தின் தென்கிழக்கில் அமைந்த எடின்பர ஐக்கிய இராச்சியத்திலேயே ஏழாம் மிகப்பெரிய நகரமாகும்.[5] 2001 கணக்கெடுப்பின் படி 448,625 மக்கள் வசிக்கின்றனர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ)". பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  2. Edinburgh, United Kingdom Forecast : Weather Underground (weather and elevation at Queensferry Road, Edinburgh). The Weather Underground, Inc.. http://www.wunderground.com/q/zmw:00000.25.03160. பார்த்த நாள்: 29 September 2013. 
  3. "City of Edinburgh factsheet" (PDF). gro-scotland.gov.uk. Archived from the original (PDF) on 15 September 2013. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
  4. "Definition of Edinburgh in Oxford dictionary. Meaning, pronunciation and origin of the word". Oxford Dictionaries. 2013. Archived from the original on 13 January 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  5. "Largest Cities in the UK". பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
  6. "City of Edinburgh factsheet" (PDF). General Register Office for Scotland. Archived from the original (PDF) on 15 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடின்பரோ&oldid=4124680" இலிருந்து மீள்விக்கப்பட்டது