உள்ளடக்கத்துக்குச் செல்

எடிசன், நியூ ஜெர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடிசன் நகரியம், நியூஜெர்சி
நகரியம்
அடைபெயர்(கள்): "நவீன உலகின் பிறப்பிடம்"
குறிக்கோளுரை: "ஒளி பரவுக
Let There Be Light"
மிடில்செக்ஸ் கௌன்டியில் எடிசன் நகரியத்தின் வரைபடம்.
மிடில்செக்ஸ் கௌன்டியில் எடிசன் நகரியத்தின் வரைபடம்.
மக்கள்தொகை ஆணையத்தின் வரைபடம்
மக்கள்தொகை ஆணையத்தின் வரைபடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
அமெரிக்க மாநிலம்நியூ ஜெர்சி
கௌன்டிமிடில்செக்ஸ்
குடியமர்வு1651
நகர்மன்ற நிறுவல்மார்ச் 17, 1870 (ராரிடன் நகரியமாக)
அரசு
 • வகைபாக்னர் சட்டம் மேயர்-நகர்மன்றம்
 • மேயர்அன்டோரியா "டோனி" ரிசிக்ளியனோ (பதவி முடிவு - 2013)[1]
பரப்பளவு
 • மொத்தம்79.5 km2 (30.69 sq mi)
 • நிலம்78.0 km2 (30.12 sq mi)
 • நீர்1.5 km2 (0.57 sq mi)  1.86%
ஏற்றம்35 m (115 ft)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பில்)[4]
 • மொத்தம்99,967
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு (EST))
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு (EDT))
ZIP codes
08817, 08818, 08819, 08820, 08837, 08899
இடக் குறியீடு(கள்)732/848, 908தொலைபேசிக் குறியீடு
FIPS34-20230[5][6]
GNIS feature ID0882166[7]
இணையதளம்www.edisonnj.org

எடிசன் நகரியம் (Edison Township, பொதுவழக்கில் எடிசன்) நியூ ஜெர்சியின் மிடில்செக்ஸ் கௌன்டியில் உள்ள ஓர் நகரியம் ஆகும். இங்கு கணிசமான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வசிக்கின்றனர். இப்போதைய எடிசன் நகரியம் முன்னதாக ராரிடன் நகரியம் என 1870ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று நியூ ஜெர்சி சட்டமன்றத்தின் ஓர் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரியத்தின் மென்லோ பூங்கா பகுதியில் தமது ஆய்வகத்தை வைத்திருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் [8] நினைவாக நவம்பர் 10,1954 அன்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டது. 2010 அமெரிக்க கணக்கெடுப்பின்படி எடிசனின் மக்கள்தொகை 99,967,[4] ஆகும். இது நியூ செர்சியின் ஐந்தாவது பெரிய நகராட்சியாக விளங்குகிறது.[9]

2009 மதிப்பீட்டொன்றின்படி எடிசன் அமெரிக்காவின் சிறார் வளர்ப்பிற்கு சிறந்த பத்து இடங்களில் ஒன்றாக கருதபடுகிறது. இது குறைந்த குற்றங்கள், திறமிக்க பள்ளிகள் மற்றும் பசுமையான திறந்தவெளிகள், மனமகிழ் வசதிகள் இவற்றைக் கணக்கில்கொண்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2011 New Jersey Mayors Directory பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Community Affairs. Accessed October 5, 2011.
  2. GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 for Middlesex County, New Jersey -- County Subdivision and Place பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed November 17, 2011.
  3. U.S. Geological Survey Geographic Names Information System: Township of Edison, Geographic Names Information System. Accessed April 16, 2007.
  4. 4.0 4.1 2010 Census data for Edison township, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed Feb 28, 2011.
  5. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  6. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed July 14, 2008.
  7. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  8. Snyder, John P. (1969). The Story of New Jersey's Civil Boundaries: 1606–1968. Trenton, New Jersey: Bureau of Geology and Topography. pp. 170, 173. p. 170 re Edison Township, p. 173 re Raritan Township.
  9. The Counties and Most Populous Cities and Townships in 2010 in New Jersey: 2000 and 2010 பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 3, 2011.
  10. Mullins, Luke (August 19, 2009). "America's 10 Best Places to Grow Up". U.S. News & World Report.

வெளியிணைப்புகள்

[தொகு]

அரசு

[தொகு]

செய்தியூடகங்கள்/வணிகத்தளங்கள்

[தொகு]

கல்வி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடிசன்,_நியூ_ஜெர்சி&oldid=3354796" இலிருந்து மீள்விக்கப்பட்டது