உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சு.எம்.எல் இசுகீமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சு.எம்.எல் இசுகீமா ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்தின் கட்டமைப்பை வரையறை செய்கிறது. எக்சு.எம்.எல் ஆவணங்களை சீர்படுத்த, உறுதிசெய்ய, ஆவணப்படுத்த, செயலாக்கப் பயன்படுகிறது. எக்சு.எம்.எல் இசுகீமாவை வெளிப்படுத்த பல மொழிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு.எம்.எல்_இசுகீமா&oldid=4163463" இலிருந்து மீள்விக்கப்பட்டது