உள்ளடக்கத்துக்குச் செல்

உலப்பனை

ஆள்கூறுகள்: 7°6′6″N 80°33′28″E / 7.10167°N 80.55778°E / 7.10167; 80.55778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலப்பணை

உலப்பணை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°06′11″N 80°33′29″E / 7.103°N 80.558°E / 7.103; 80.558
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 572 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே 05:30)


உலப்பணை (Ulapane) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பளை, நாவலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.[1]

ஆதாரம்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. LeRoy, Robinson. "An Interview with Kamala Wijeratne on Aspects of Culture in Sri Lanka" (PDF). Nagasaki University's Academic Output SITE.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலப்பனை&oldid=3769152" இலிருந்து மீள்விக்கப்பட்டது