உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்கள் உள்ள நகரங்கள்
Appearance
உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்கள் உள்ள நகரங்கள் (world's cities with the most completed high-rise buildings) என்பதாவது உலகில் அதிகமான அதியுயர் கட்டடங்களை கொண்ட நகரங்களை, அவற்றின் எண்ணிக்கை அடிப்படையில் நகரங்கள் வாரியாக கணக்கிடல் ஆகும்.
இவ்வாறான கணக்கிடலின் படி உலகிலேயே அதிகமான அதியுயர் கட்டடங்களைக் கொண்ட நகரம் ஹொங்கொங் எனப்படுகின்றது. [1] ஹொங்கொங்கில் 2010 டிசம்பர் மாதக் கணக்கெடுப்பின் படி 7,684 அதியுயர் கட்டடங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அதிகமான அதியுயர் நகரங்களைக் கொண்ட நகரம் நியூ யோர்க் ஆகும். நியூ யோர்க் நகரின் அதியுயர் கட்டடங்களின் எண்ணிக்கை 5,901 ஆகும். [2]
அதன் அடிப்படையில் உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்களை கொண்ட 25 நகரங்கள்.
நகரங்கள் வாரியாக பட்டியல்
[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு] |