உள்ளடக்கத்துக்குச் செல்

உனசமாரனள்ளி

ஆள்கூறுகள்: 13°08′35″N 77°37′08″E / 13.143°N 77.619°E / 13.143; 77.619
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனசமாரனள்ளி
நகரம்
உனசமாரனள்ளி is located in கருநாடகம்
உனசமாரனள்ளி
உனசமாரனள்ளி
கருநாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°08′35″N 77°37′08″E / 13.143°N 77.619°E / 13.143; 77.619
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்Bangalore→ District
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்7,384
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே 5:30 (இசீநே)

உனசமாரனள்ளி (Hunasamaranahalli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும்.

மக்கள்தொகையியல்

[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] உனசமாரனள்ளியின் மக்கள் தொகை 7,384 ஆகும். இதில் ஆண்களின் விகிதம் 56% என்றும், பெண்களின் விகிதம் 44% என்றும் உள்ளது. அனசமாரனள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 75% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட கூடுதல்: ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79%, பெண்களின் கல்வியறிவு விகிதம் 69% என்று உள்ளது. அனசமாரனள்ளியின் மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் விகிதம் 13% ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]

ஸ்டார் ஏர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உனசமாரனள்ளியில் உள்ள சிந்து லாஜிஸ்டிக் பூங்காவில் உள்ளது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Privacy Policy". Star Air. Archived from the original on 2023-06-17. பார்க்கப்பட்ட நாள் 2022-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனசமாரனள்ளி&oldid=4109265" இலிருந்து மீள்விக்கப்பட்டது