உனக்காக மட்டும்
Appearance
உனக்காக மட்டும் | |
---|---|
இயக்கம் | சின்னி ஜெயந்த் |
இசை | பாபி சங்கர் |
நடிப்பு | சின்னி ஜெயந்த் பூனம் ஆதித்யா பாண்டு ராம்ஜி ரத்தன் வினு சக்ரவர்த்தி சத்யப்ரியா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உனக்காக மட்டும் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சின்னி ஜெயந்த் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.