உத்தனப்பள்ளி (சட்டமன்றத் தொகுதி)
Appearance
உத்தனப்பள்ளி (Uddanapalle) என்பது தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1952 முதல் 1971 சட்டமன்றத் தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பி. என். முனுசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | முனி ரெட்டி | சுயேட்சை | |
1962 | சின்ன முனுசாமி செட்டி | சுதந்திராக் கட்சி | |
1967 | கே. எஸ். கோதண்டராமய்யா | சுதந்திராக் கட்சி |
தமிழ்நாடு
[தொகு]ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1971 | கே. எஸ். கோதண்டராமய்யா | சுயேட்சை |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1957 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
சுயேட்சை | முனிரெட்டி | 7,447 | 33.85% |
இ.தே.கா | வெங்கடகிருஷ்ண தேசாய் | 6,498 | 29.53% |
சுயேட்சை | சீனிவாச முதலியார் | 6,354 | 28.88% |
சுயேட்சை | எம். கிருஷ்ணசாமி கவுண்டர் | 1,703 | 7.74% |
1952 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
இ.தே.கா | பி. என். முனிசாமி | 10,051 | 42.60% |
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | எ. என். நல்லப்ப ரெட்டி | 5,796 | 24.57% |
சுயேட்சை | டி. சி. சீனிவாச முதலியார் | 5,174 | 21.93% |
சுயேட்சை | கே. வி. பொன்னுசாமி | 2,571 | 10.90% |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.