உள்ளடக்கத்துக்குச் செல்

ஈத்தைல் டெக்கேனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈத்தைல் டெக்கேனோயேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் டெக்கேனோயேட்டு
வேறு பெயர்கள்
டெக்கனாயிக் அமில எத்தில் எசுத்தர்
எத்தில் கேப்ரேட்டு
எத்தில் கேப்ரினேட்டு
எத்தில் டெசைலேட்டு
கேப்ரிக் அமில எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
110-38-3
ChemSpider 7757
InChI
  • InChI=1S/C12H24O2/c1-3-5-6-7-8-9-10-11-12(13)14-4-2/h3-11H2,1-2H3
    Key: RGXWDWUGBIJHDO-UHFFFAOYSA-N
  • InChI=1/C12H24O2/c1-3-5-6-7-8-9-10-11-12(13)14-4-2/h3-11H2,1-2H3
    Key: RGXWDWUGBIJHDO-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8048
  • O=C(OCC)CCCCCCCCC
பண்புகள்
C12H24O2
வாய்ப்பாட்டு எடை 200.32 g·mol−1
அடர்த்தி 0.862 கி/செ.மீ3
உருகுநிலை −26 °C (−15 °F; 247 K)
கொதிநிலை 245 °C (473 °F; 518 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எத்தில் டெக்கேனோயேட்டு (Ethyl decanoate) என்பது C12H24O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இதை எத்தில் தெக்கேனோயேட்டு என்றும் அழைக்கலாம். எத்தில் கேப்ரேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இந்த கொழுப்பு அமில எசுத்தரை கேப்ரிக் அமிலத்தையும் எத்தனாலையும் கலந்து வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்க முடியும். நொதித்தல் முறையில் மதுவைத் தயாரிக்கும்போது குறிப்பாக 15° செல்சியசு வெப்பநிலையில் உடன்விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Killian, E.; Ough, C. S. (1979). "Fermentation Esters — Formation and Retention as Affected by Fermentation Temperature". American Journal of Enology and Viticulture 30 (4): 301–305. http://ajevonline.org/content/30/4/301.short. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்தைல்_டெக்கேனோயேட்டு&oldid=2550592" இலிருந்து மீள்விக்கப்பட்டது