இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)
Appearance
இளையான்குடி சிவகங்கை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | இராஜ கண்ணப்பன் | திமுக | 52.28 |
2001 | வி. டி. நடராஜன் | அதிமுக | 47.86 |
1996 | மு. தமிழ்க்குடிமகன் | திமுக | 49.37 |
1991 | ம.ச.ம.இராமசந்திரன் | அதிமுக | 61.92 |
1989 | எம். சாத்தைய்யா | திமுக | 45.96 |
1984 | பி. அன்பழகன் | அதிமுக | 48.64 |
1980 | எசு. சிவசாமி | இந்திய கம்யூனிச கட்சி | 46.51 |
1977 | ஆர். சிவசாமி | இந்திய கம்யூனிச கட்சி | 24.22 |
1971 | வீ. மலைக்கண்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | 60.52 |
1967 | வீ. மலைக்கண்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | 56.17 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.