இலைப் பூச்சிகள்
Appearance
இலைப் பூச்சிகள் (Leaf-mimic katydid) என்பது தெட்டிகோனிடே குடும்பத்தினைச் சார்ந்த இலைகள் போல் உள்ள பல பூச்சிகளைக் குறிக்கின்றது.[1]
இந்த வகை உருமறைப்பு பல துணைக் குடும்பங்களில் காணப்படுகிறது.
- தெரோகுரொசினே[2]
- பானெரோப்டெரினே
- சூடோபில்லினே
இதேபோன்ற உருமறைப்பு உத்தியைக் கடைப்பிடிக்கும் மற்ற தொடர்பில்லாத பூச்சிகளில் இலைப் பூச்சிகளும் அடங்கும்.
படங்கள்
[தொகு]-
தைபோபில்லம் லாசினியோசம், தம்போபட தேசிய பூங்கா, பெரு
-
ஏஜிமியா எலோங்கட்டா
-
பைக்னோபால்பா பைகார்டேட்டா, டிரினிடாட்
-
ஓனோமார்கசு கனரா
-
பைலியம் சிற்றினம்., சுமாத்திரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ James L. Castner & David A. Nickle (1995). "Intraspecific color polymorphism in leaf-mimicking katydids (Orthoptera: Tettigoniidae: Pseudophyllinae: Pterochrozini)". Journal of Orthoptera Research 4 (4): 99–103.
- ↑ Orthoptera species file (retrieved 13 January 2018)