இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
Appearance
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | |
---|---|
இயக்கம் | சிம்புதேவன் |
தயாரிப்பு |
|
கதை | சிம்புதேவன் |
இசை | |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அழகப்பன் என் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டெயின்மென்ட் |
வெளியீடு | மே 7, 2010 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹15 கோடி |
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் ராகவா லாரான்ஸ், சந்தியா, லட்சுமிராய், பத்மபிரியா, மனோரம்மா, பாசுகர் போன்றோர் நடித்திருந்தனர்.[1]
கதாப்பாத்திரம்
[தொகு]- லாரன்ஸ் ராகவேந்திரா - சிங்கம் மற்றும் சிங்காரம்
- பத்மபிரியா ஜானகிராமன் - பாலி
- லட்சுமி ராய் (நடிகை) -
- சந்தியா -
- நாசர் (நடிகர்)
- சசி குமார்
- வி. எஸ். ராகவன்
- எம். எசு. பாசுகர்
- ரமேஷ் கண்ணா
- இளவரசு -
- வையாபுரி (நடிகர்)
- மனோரம்மா
- செந்தில்
- டெல்லி கணேஷ்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Sமற்றும்hya is Lawrence's heroine!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- AGS Entertainment Website