இருபுரொபைலமீன்
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
142-84-7 | |
Beilstein Reference
|
505974 |
ChemSpider | 8562 |
EC number | 205-565-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8902 |
வே.ந.வி.ப எண் | JL9200000 |
| |
UN number | 2383 |
பண்புகள் | |
C6H15N | |
வாய்ப்பாட்டு எடை | 101.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | மீன், அமோனியாவைப்போன்ற நெடி |
அடர்த்தி | 738 மி.கி.மி.லி−1 |
உருகுநிலை | −63.00 °C; −81.40 °F; 210.15 K |
கொதிநிலை | 109 முதல் 111 °C; 228 முதல் 232 °F; 382 முதல் 384 K |
இரு எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
190 μmol Pa−1 kg−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4049 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−156.1–−153.1 கியூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−4.3515–−4.3489 மீயூ மோல் −1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | DANGER |
H225, H302, H312, H314, H332 | |
P210, P280, P305 351 338, P310 | |
ஈயூ வகைப்பாடு | F C |
R-சொற்றொடர்கள் | R11, R20/21/22, R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S16, S26, S36/37/39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 7 °C (45 °F; 280 K) |
Autoignition
temperature |
280 °C (536 °F; 553 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
200–400 mg kg−1 (rat)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபுரொபைலமீன் (Dipropylamine) என்பது C6H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எரியக்கூடிய இச்சேர்மம் அரிக்கும் தன்மையும் உயர் நச்சுத்தன்மையும் கொண்ட ஓர் அமீனாகும். புகையிலை இலைகளில் இயற்கையாகவும், செயற்கை முறையில் தொழிற்சாலைக் கழிவுகளிலும் இச்சேர்மம் தோன்றுகிறது.[2] உட்கொள்ள நேர்ந்தால் உற்சாகத்தைத் தொடர்ந்து மன அழுத்தம், உட்புற இரத்தப் போக்கு, இயல்பற்றநிலை மற்றும் கடுமையான எரிச்சல் முதலிய பாதிப்புகளை இச்சேர்மம் தொடர்ச்சியாக ஏற்படுத்தும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Grushko, Ya. M. (1992). Kotlobye, A. P. (ed.). Handbook of Dangerous Properties of Inorganic and Organic Substances in Industrial Wastes. Boca Raton: CRC Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-9300-0. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
- ↑ Howard, P. H., ed. (2003). Fate and Exposure Data for Organic Compounds. Vol. 5. Boca Raton, FL: CRC Press. pp. 177–180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87371-976-X. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.